ஊழலை ஒழிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

Views: 211 ஊழலை ஒழிப்பது நாம் என்ன செய்ய வேண்டும்? இதில் நமது பணி என்ன? விரிவாக இந்த பதிவில் பார்ப்போம்… ஊழலை ஒழிப்போம் என்ற உயர்ந்த கொள்கையை முன்னெடுத்துதான். டில்லியில் ஆம் ஆத்மி கட்சி மக்கள் ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்றியது… ஊழலை ஒழிப்பது என்பது ஊழலை அம்பலப்படுத்துவது… இதற்கு முதலில் துணிச்சல் தேவை… நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் அஞ்சா நெஞ்சமும் தேவை….. ஊழல், எங்கே ஆரம்பிக்கிறது…. தேர்தலில் மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதில் இருந்து … Continue reading ஊழலை ஒழிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?